Alanganallur Rs 145,000/-
மதுரை மாவட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் பகுதியான அதலையில், பாலமுருகன் நகரில் அமைந்துள்ளது...
சுற்றிலும் வீடுகள் நிறைந்த காற்றோட்டம் நிறைந்த மற்றும் இயற்கை எழில் கொஞ்சும் பகுதியில் அமைந்துள்ளது.
மிக வேகமான வளர்ச்சியை கொண்டுள்ளதால் உங்களின் சொத்து மதிப்பு விரைவில் உயர்வதற்கான வாய்ப்பு அதிகம்.
பரவையில் இருந்து 2Kms தூரமும்...
சிக்கந்தர் சாவடியில் இருந்து 4 kms தூரத்திலும் அமைந்துள்ளது..